நாமலுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி: ஜனாதிபதி முன்னிலையில் பிரமாணம் செய்து கொண்டார் 0
நாமல் ராஜபக்ஷவுக்கு டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அவர் பதவி வகித்து வரும் நிலையில், மேற்படி ராஜாங்க அமைச்சர் பதிவி அவருக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ,