மரணமடைந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்பாஸின் பெயர் வாக்குச் சீட்டில் உள்ளது: தேர்தல் ஆணையாளர் நாயகம் தகவல் 0
ஜனாதிபதி வேட்பாளர் டொக்டர் முகம்மட் இஸ்யாஸ் நேற்று மரணமடைந்த போதும், அவரின் பெயர் வாக்குச் சீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முகம்மட் இல்யாஸ் (79 வயது) நேற்று (21) புத்தளம் வைத்தியசாலையில் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக இவர் மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக,