சொத்துக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இறுதி அறிவித்தல்’ 0
தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை இதுவரை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மாத இறுதிக்குள் அதனைச் சமர்ப்பிக்குமாறு லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இறுதி அறிவித்தலை விடுத்துள்ளது. நாடாளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளதுடன், இதுவரையில் தமது சொத்துக்கள்