உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்; சாதனைகளைக் குவித்த தமிழ்ப் பெண்: ஓய்வின் பின்னர் என்ன செய்கிறார்? 0
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீரர் தர்ஜினி சிவலிங்கம், இலங்கை தேசிய வலைப்பந்து அணியிலிருந்து ஓய்வுபெறுவதை அறிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஃபால்கன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக தெரிவிக்கின்றார். இலங்கைக்காக அதிக வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டவர் எனும் புகழுக்குரிய தர்ஜினி, இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் தலைவர் பொறுப்பினையும் 2012ஆம்