கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம் 0
கிழக்கு மாகாண சபையின் செயலாளராக இலங்கை நிருவாக சேவை சிரேஷ்ட அதிகாரி எம்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நேற்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட இவர், இன்று (22) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். சம்மாந்துறையைச் சேர்ந்த இவர் – வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய நிலையில்,