இலங்கை தர நிர்ணயத்துக்கு அமைய, எரிவாயு சிலின்டர்கள் விநியோகிக்கப்படும்: நீதிமன்றுக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு 0
இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் (SLSI) தரநிலைக்கு அமைய எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (15) அறிவித்துள்ளது. அத்துடன், எரிவாயு கொள்கலனின் தரத்தை உறுதி செய்யும் ஸ்டிக்கர்ளும் அவற்றில் ஒட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நாளை மீள அழைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. லிட்ரோ