Back to homepage

Tag "இலங்கை தமிழரசுக் கட்சி"

தேர்தலில் தோல்வியுற்றவருக்கு, தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்

தேர்தலில் தோல்வியுற்றவருக்கு, தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் 0

🕔17.Nov 2024

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் டொக்டர் ப. சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் டொக்டர் சத்தியலிங்கம் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார், இருப்பினும் அந்த மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை மட்டுமே பெற முடிந்ததால், விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சத்தியலிங்கம்

மேலும்...
மட்டக்களப்பில் சாணக்கியன், ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் வெற்றி

மட்டக்களப்பில் சாணக்கியன், ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் வெற்றி 0

🕔15.Nov 2024

மட்டக்களப்பு மாவட்டத்தை அகில இலங்கை தமிழரசுக் கட்சி வென்றுள்ளது. அதன்படி அந்தக் கட்சிக்கு மட்டக்களப்பில் 03 ஆசனங்கள் கிடைத்துள்ளன. தமிழரசுக் கட்சியில் ஆர். சாணக்கியன், ஜி. சிறிநேசன் மற்றும் சிறிநாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 01 ஆசனம் கிடைத்துள்ளது. அதற்காக கே. பிரபு தெரிவாகியுள்ளார். அங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
புதிய அரசாங்கத்தில் சுமந்திரனுக்கு வெளி விவகார அமைச்சர் பதவி

புதிய அரசாங்கத்தில் சுமந்திரனுக்கு வெளி விவகார அமைச்சர் பதவி 0

🕔2.Nov 2024

பொதுத் தேர்தலை அடுத்து அமையவுள்ள அரசாங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை – வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதற்கு, ஜனாதிபதியும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் ஒப்பந்தம் செய்துள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். சுமந்திரனின் அமைச்சுப் பதவியை தாம் மதிக்கும் அதே வேளையில், அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் இரண்டு நிபந்தனைகள்

மேலும்...
“முன்னாள் எம்.பி ஹரீஸ் நாடகமாடுகின்றார்”

“முன்னாள் எம்.பி ஹரீஸ் நாடகமாடுகின்றார்” 0

🕔27.Oct 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனையை துண்டாட நினைத்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்ற எந்தவொரு அரசியல் சக்திக்கும் – எமது கட்சி தலைமையும் எமது கட்சி உறுப்பினர்களும் இடமளிக்க மாட்டார்கள் என அம்பாறை மாவட்ட பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பாக வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்

மேலும்...
சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு, அந்தக் கட்சியின் எம்பி சிறிதரன் எதிர்ப்பு

சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு, அந்தக் கட்சியின் எம்பி சிறிதரன் எதிர்ப்பு 0

🕔16.Sep 2024

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானத்தை அந்தக் கட்சி மீளவும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அந்தத் தீர்மானத்துடன் தனக்கு உடன்பாடு இல்லை என, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் தமிழ்ப் பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியாவில்

மேலும்...
தமிழர் தரப்பு பொது வேட்பாளராக,  முன்னாள் எம்.பி அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டார்

தமிழர் தரப்பு பொது வேட்பாளராக, முன்னாள் எம்.பி அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டார் 0

🕔8.Aug 2024

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் – ஜனாதிபதித் தேர்தலில், தமிழர் தரப்பு பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பினர் – இன்று (08) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, இந்த முடிவை அறிவித்துள்ளனர்.  சிவில் அமைப்புகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும்,

மேலும்...
சம்பந்தன் இடத்தை 16770 விருப்பு வாக்குகள் பெற்ற சண்முகம் குகதாசன் நிரப்புகின்றார்

சம்பந்தன் இடத்தை 16770 விருப்பு வாக்குகள் பெற்ற சண்முகம் குகதாசன் நிரப்புகின்றார் 0

🕔1.Jul 2024

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு, கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். சம்பந்தன் 21422 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தார்.

மேலும்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன் எம்.பி: எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரன் 47 வாக்குகளால் தோல்வி

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன் எம்.பி: எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரன் 47 வாக்குகளால் தோல்வி 0

🕔21.Jan 2024

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போது 184 வாக்குகளைப் பெற்று ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது

வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது 0

🕔22.Sep 2021

வல்வெட்டித்துறை தவிசாளராக சுயேட்சைக் குழு வேட்பாளர் ச. செல்வேந்திரா தெரிவு இன்று (22) செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளராகப் பதவி வகித்த கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் நகர சபைக்கான புதிய தவிசாளர் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் பதவிக்குப்

மேலும்...
சஜித் பிரேமதாஸவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு

சஜித் பிரேமதாஸவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு 0

🕔3.Nov 2019

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி – தமிழரசுக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை

மேலும்...
மகனைக் களமிறக்கினார் மாவை; வடக்கு தேர்தல் களத்திலும் வாரிசு அரசியல்

மகனைக் களமிறக்கினார் மாவை; வடக்கு தேர்தல் களத்திலும் வாரிசு அரசியல் 0

🕔21.Dec 2017

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைருவம் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தனது மகன் கலையமுதனையும் உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கியுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில், மாவையின் மகன் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டார் என தெரியவருகிறது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக, மாவையின் மகன்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் மயில், குதிரை, வீடு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் மயில், குதிரை, வீடு ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு 0

🕔14.Dec 2017

–  முன்ஸிப் – அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 93 உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால எல்லை இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. அந்த வகையில் அம்பாறை

மேலும்...
இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம்

இணைந்த வடக்கு – கிழக்கில்தான் தீர்வு; தமிழரசுக் கட்சி தீர்மானம் 0

🕔14.Aug 2016

‘இணைந்த வடக்கு கிழக்கில்தான் அதிகாரங்கள் பகிரப்படுதல் வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்ததன் பின்னர், கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களக்குக் கருத்து வெளியிடும் போது மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார். ‘இணைந்த வடக்கு

மேலும்...
யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு 0

🕔18.Aug 2015

நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 25,496 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 02 லட்சத்து 07 ஆயிரத்து 577 (69.12 வீதம்) வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும்,  ஈ.பி.டி.பி எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 30 ஆயிரத்து 232 (10.07 வீதம்) வாக்குகளைப் பெற்று 01 ஆசத்தினையும்,

மேலும்...
கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தப் பாடுபடுவேன்; வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன்

கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தப் பாடுபடுவேன்; வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன் 0

🕔8.Aug 2015

– எம்.வை. அமீர், வி. சுகிர்தகுமார் –கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை, நிரந்தர பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு பாடுபடுவேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாமன்ற உறுப்பினருமான சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.கல்முனை நகர் பகுதியில், தமிழரசுக் கட்சியின் தேர்தல் காரியாலயத்தினை நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் நடைபெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்