அஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட போதைப் பொருட்கள்; 43 மில்லியன் ரூபாய் பெறுமதி: சுங்க அதிகாரிகளிடம் சிக்கின 0
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையில் உள்ள போலி பெறுநர்களுக்கு அனுப்பப்பட்ட, மனவுணர்வை மாற்றக் கூடிய போதைப் பொருட்களை – மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில், இலங்கை சுங்கப் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன்பெறுமதி 43 மில்லியன் ரூபாயாகும். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், மத்திய அஞ்சல் பரிவர்தனை நிலையத்தில் சிறப்புக் கண்காணிப்பை மேற்கொண்டமையைத் தொடர்ந்து,