ரூபவாஹினி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் ஆகியவற்றை பொது நிறுவனமாக இணைக்கத் தீர்மானம் 0
அரசுக்குச் சொந்தமான ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானம் ஆகியவற்றை இணைத்து பொது நிறுவனமாக மாற்றப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்பன – பொது நிறுவனமாக மாற்றப்படும் என ஊடகத்துறை அமைச்சின் ஆலோசனைக்