இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் 0
திருகோணமலை மாவட்டத்தில் இரு இளைஞர்கள் இன்று (03) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குச்சவெளியில் இருந்து இறக்கக்கண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள், உப்பள ஏரிக்கு நீர் வழங்கும் கால்வாயை அண்மித்த காட்டுப்பகுதியில் மறைந்திருந்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். 17 மற்றும் 21 வயதுடைய இரு