ஈரான் ஜனாதிபதி தேர்தலில், நீதிபதி இப்ராஹிம் ரய்சி வெற்றி 0
ஈரான் ஜனாதிபதி தேர்தலில் இப்றாஹிம் ரய்சி (Ebrahim Raisi) வெற்றி பெற்றுள்ளார். ஈரானின் உச்ச நீதிபதியும் போட்டியிட்ட 04 வேட்பாளர்களில் ஒருவருமான இப்ராஹீம் ரய்சி 62 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ஈரான் ஜனாாதிபதி தேர்தலில் போட்டியிடுதற்ககு பலருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடும் போக்காளரும் பழைமைவாதியும் எனக் கூறப்படும் ரய்சி, அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை