சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு 0
அக்கரைப்பற்று பெரிய பள்ளி வாசலில் சக்தி ஊடக (தொலைக்காட்சி மற்றும் வானொலி) குழுமம் இப்தார் நிகழ்சியினை நடத்துவதற்கு முன்வைத்த கோரிக்கையை – தாம் நிராகரித்துள்ளதாக அந்தப் பள்ளிவாசலின் தலைவரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். ஒருசில தமிழ் பேசும் ஊடகங்களை, முஸ்லிம்கள் தமக்குரிய ஊடகங்களாக நம்பிவந்தாகவும், ஆனால் அவை -முஸ்லிம் மக்களை