ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் திடீரென முடக்கம் 0
உலகின் பல நாடுகளில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை இன்று இரவு 9.40 மணி முதல் முடங்கியுள்ளன. இது குறித்த செய்தியை தமது ட்விட்டர் பக்க முகவரி மூலம் உறுதிப்படுத்தியுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், ‘பலருக்கு எங்களுடைய சேவை கிடைக்காமல் போனதை அறிந்துள்ளோம். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அது பற்றிய தகவலை இங்கே