இன்டர் நியூஸ் ஊடக பயிற்சி நெறி: அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை சார்பில் பங்கேற்ற சுகிர்தகுமாருக்கு விருது 0
– அஹமட் – இன்டர் நியூஸ் சர்வதேச ஊடக நிறுவனம் நடத்திய ‘வன் சிறிலங்கா ஜேனலிசம் பொலோசிப்’ (One Srilanka Journalism Fellowship) பயிற்சி கற்கை நெறியின் விருது வழங்கும் நிகழ்வில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் சார்பில் பங்கேற்ற, ஊடகவியலாளர் வி. சுகிர்தகுமார் தமிழ் மொழி மூலமான வெற்றியாளருக்கான விருதை பெற்றுக் கொண்டார். வி. சுகிர்தகுமார் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்