இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை: கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு 0
இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இன்று முற்பகல் 11.30 மணியளவில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதி முன்வைத்தார். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி; “மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது அவ நம்பிக்கை