இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது 0
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுமார் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் லோம்போக் தீவு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 07 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், வீதிகளில்