மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில், இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விளக்கம் 0
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாமல் உள்ளமைக்கான காரணம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது 13ஆம் திருத்தச் சட்டத்தை