600 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டதும், இலங்கை – இந்திய கப்பல் பயணம் ஆரம்பிக்கப்படும்: றிஷாட் கேள்விக்கு நிமல் பதில் 0
தலைமன்னார் – ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாமன்றத்தில் தெரிவித்துள்ளார். இச்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் நேற்று (05) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். அவர்