‘கோடீஸ்வர’ பிச்சைக்காரர்கள் 0
ஆண்டுதோறும் வெளிவரும் உலக பணக்காரர்களின் பட்டியலை பார்த்தே, பெருமூச்சு விடும் நடுத்தர மக்கள் அதிகம். இப்போது அந்த பெருமூச்சை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள் பிச்சைக்காரர்கள். பிச்சை எடுத்தே சமூகத்தில் பணக்காரர்களாக உயர்ந்த கதைகளை பத்திரிகை ஜோக்ஸ்களிலும், திரைப்படங்களின் வாயிலாகவும் நாம் பார்த்திருக்கிறோம். ஏதோ நகைச்சுவையாக எழுதப்பட்டதில்லை என்பதை சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் ஒன்று பொட்டில் அறைந்தாற்போல் கூறியிருக்கிறது.