இந்தியாவின் உதவிகளை தொடர்ந்தும் வழங்குமாறு, தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வலியுறுத்தல் 0
மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் நேற்று (10) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சந்திப்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது, கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு செய்த உதவிகளுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் தமது நன்றிகளை தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைத்துக்கொடுத்த 50,௦௦௦