காஸாவில் தடைப்பட்ட தொலைத் தொடர்புகள் மீளக் கிடைத்தன: இஸ்ரேல் மீதான தாக்குதல் வீடியோவை கஸ்ஸாம் வெளியிட்டது 0
காஸாவில் துண்டிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் மீளவும் கிடைத்து வருவதாக இணைய கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தொலைபேசி மற்றும் இணையத் தொடர்புகள் படிப்படியாக காஸவுக்குத் திரும்பி வருவதாக பாலஸ்தீனிய ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இது இவ்வாறிருக்க வடக்கு காஸாவில் உள்ள மக்களை தெற்கே செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் இன்று (29) மற்றொரு வீடியோவை வெளியிட்டது. வெளியேறுமாறு