பிரேமலால் ஜயசேகரவை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு 0
மரண தண்டனைக் கைதி பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு, சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி, அவரின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை, கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பதை, இன்று