முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்; பழிவாங்கலா, பாதுகாப்பா: என்ன சொல்கிறார் இக்பால் அத்தாஸ் 0
– சுஐப் எம் காசிம் –அரசியல்வாதிகள்,படைத்தளபதிகள் தளபதிகள் போராட்ட இயக்கங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடகவியலாளர்கள் வைத்துக் கொள்ளும் உறவுகள்,தொடர்புகள் எழுத்துத்துறைக்கு எவ்வாறு பங்களிக்கும், செய்தித் தேடலுக்கு எப்படி உதவும் என்பது சந்தர்ப்பங்களைப் பொறுத்ததா? முஸ்லிம் மீடியா போரம் கொழும்பில் ஏற்பாடு செய்த புலனாய்வுத்துறை முன்னோடி எழுத்தாளரும், உளவுத்துறை ரகசியங்களை எதிர்வு கூறுபவருமான இக்பால் அத்தாஸுடனான சந்திப்பில் கலந்து