மு.காங்கிரஸின் பதவிகளில் உள்ளோர் வெறும் ‘போடு காய்கள்’; தலைவரின் சகோதரர் அத்துமீறுகிறார்: முக்கிய செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு 0
முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து விவகாரங்களிலும் அந்தக் கட்சியின் தலைவருடைய சகோதரர் ரஊப் ஹஸீர் என்பவர் தலையிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்தக் கட்சியின் குறிப்பிடத்தக்க செயற்பாட்டாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகத்தருமான சாய்ந்தமருது முகம்மத் இக்பால் – இந்தக் குற்றச்சாட்டினை உள்ளடக்கிய ஆக்கம் ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் பதவி நிலையில் உள்ளவர்கள் அனைவரும் போடுகாய்களாக பெயரளவில்