பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்; வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு: இம்ரான் மஹ்ரூப் 0
கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான வயதெல்லை 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ – தனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.எனினும், விண்ணப்பதாரியின் வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.இதனால்,