‘மெலியோய்டொசிஸ்’ நோயினால், ஆலையடிவேம்பில் 05 பேர் மரணம்; ஒரு மாதத்தில் பதிவு: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தெரிவிப்பு 0
– மப்றூக் – ‘மெலியோய்டொசிஸ்’ எனும் நோய் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தினுள் 05 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மூன்று பேரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட