ஆலையடிவேம்பிலுள்ள நீதிபதியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது 0
ஆலையடிவேம்பு – முதலியார் வீதியிலுள்ள நீதிபதியின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் நேற்று (18) நடைபெற்ற மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் – விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்