சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட அரச இல்லத்தை, நொவம்பர் 17இல் கையளிப்பதாக குடும்பத்தார் தெரிவிப்பு 0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், 2015ஆம் ஆண்டு முதல் பயன்படுத்திய அரச இல்லம், எதிர்வரும் நொவம்பர் மாதம் 17ஆம் திகதி அரசிடம் ஒப்படைக்கப்படும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் பொது நிர்வாக அமைச்சுக்கு தெரிவித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ரா. சம்பந்தன் இவ்வருடம் ஜுலை