இந்திய பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர அட்டாளைச்சேனை சப்னாஸ், புலமைப் பரிசில் மூலம் தெரிவு 0
– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனையை சேர்ந்த நஸார் முஹம்மட் சப்னாஸ், இந்தியாவிலுள்ள ஆர்.கே. (RK) பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் கற்கை நெறியை தொடர்வதற்கு, புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் . நான்கு வருடங்களைக் கொண்ட முற்றிலும் இலவசமான இந்தக் கற்கை நெறியினை தொடர்வதற்கான புலமைப் பரிசில் வாய்ப்பினை, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஜீப்