பாரம்பரிய வைத்தியர்களை ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்ய நடவடிக்கை: அவர்களின் இடங்களுக்கே செல்லவுள்ளதாக தெரிவிப்பு 0
சுதேச வைத்தியத் துறையை, அந்நியச் செலாவணியை ஈட்டக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதி மிக்க ஒரு தொழில்துறையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் அவர் கூறுகையில்; “சுதேச வைத்தியத்துறை