ஆனந்த சங்கரிக்கு எதிராக, அவரின் கட்சித் தலைவர் பொலிஸில் முறைப்பாடு 0
– பாறுக் ஷிஹான் –தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரிக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசுப்பிரமணியத்தினால் இந்த முறைப்பாடு இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் இன்று காலை கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி