அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்துக்கு 11 லட்சம் பெறுமதியான தளபாடங்கள் அன்பளிப்பு 0
– ஏ.எல். நிப்றாஸ் – அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்களின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 11 லட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை தளபாடங்கள், பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலைக்கு வழங்கப்பட்டது. பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான ரி.எஸ்.ஆர்.ரீ.ஆர். றஜாப் -பாடசாலை அதிபர் ஏல்.எல்.