ஒரே இரவில் 2000 படையினரைக் கொன்றதாக கருணா கூறியமை பாரதூரமானது; விசாரணை நடத்த வேண்டும்: நவீன் திஸாநாயக்க 0
– க. கிஷாந்தன் – “ஆணையிறவில் 24 மணிநேரத்துக்குள் 02 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும்” என ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று சனிக்கிழமை மாலை ஐக்கிய தேசியக்கட்சியின்