எந்தப் பாடசாலையிலும் ஹபாயா அணியத் தடை இல்லை: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிரான ஆசிரியை பஹ்மிதாவின் வழக்கில் கிடைத்த வெற்றி 0
இலங்கையில் இருக்கும் எந்தப் பாடசாலைகளிலும் பெண்கள் ஹபாயா அணிந்து செல்வதற்கு தடையில்லை எனும் நிலை, திருகோணமலை ஷண்முகா மகளிர் இந்துக் கல்லூரி ஹபாயா விவகார – மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு, எழுத்துமூல சமரசத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தமையினை அடுத்து ஏற்பட்டுள்ளது. திருகோணமலை ஷண்முகா மகளிர் இந்துக் கல்லூரியில் ஹபாயா அணியத் தடைவிதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆசிரியை