ஆசியக் கிண்ண கிறிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு 0
ஆசியக்கிண்ண கிறிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் விபரம் வருமாறு, முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் அடைந்ததன் காரணமாக – இறுதி அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை