நவவி எம்.பி. ராஜிநாமா; வெற்றிடமான பதவிக்கு இஸ்மாயில் நியமிக்கப்படலாம் 0
– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி – தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று புதன்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். தேர்தல் ஒப்பந்தத்துக்கு இணங்க, இந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அ.இ.ம.காங்கிரசுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியிருந்தது. இந்த நிலையில், நவவி ராஜிநாமா செய்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள