“காலணிகளை அணியவும் அனுமதிக்கப்படவில்லை”: ஆப்கான் ஜனாதிபதி ஐக்கிய அமீரகத்திலிருந்து தெரிவிப்பு 0
ஆப்கானிஸ்தானிலிருந்து தான் தப்பியோடவில்லை என்றும் தனது பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்டு வந்தனர் என்றும், அந்த நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். “எனது காலணிகளை அணிந்து கொள்ளக்கூட அனுமதி வழங்கப்படவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார். அவரது பேச்சு ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தோன்றி இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின்