புற்றுக்குள்ளிருந்த பாம்புகள் வெளியே வந்து படமெடுத்தாடுகின்றன: அறிக்கைகள் விடும் முஸ்லிம் எம்.பிகள் குறித்து அஷாத் சாலி கருத்து 0
ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த கூறியமையை அடுத்து, 20 க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிகள், புற்றுக்குள் ஒளிந்திருந்த பாம்புகள் வெளியே வந்து – படமெடுத்தாடுவதைப் போல், அறிக்கைகள் விடத் தொடங்கியுள்ளார்கள் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். பிரதமரின் ஒரேயொரு