சண்டித்தனமான ஆட்சி; அல்லாஹ்வை நிந்தித்தவருக்கு தலைமைப் பதவி: அரசாங்கத்தை கடுமையாகச் சாடி நாடாளுமன்றில் றிசாட் உரை 0
இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் கூட, இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (16) உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்; “இன்று நாட்டு மக்கள் பெரிதும்