முஸ்லிம் திருமண – விவாகரத்துச் சட்டத் திருத்தம்; 02 வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படும்: நீதியமைச்சர் 0
முஸ்லிம் திருமண – விவாகரத்து சட்டத்திருத்தம், காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தை ரத்து செய்தல் உள்ளிட்டவை தொடர்பான இறுதி சட்ட வரைபு எதிர்வரும் 02 வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது. நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். முதலாவது சட்ட வரைபு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை ஆராய்ந்து, புதிய சட்ட