தனியார் மத சட்டங்கள் பல உள்ள நிலையில்; ஒன்றை மட்டும் அகற்ற முடியாது: அதுரலியே தேரருக்கு நீதியமைச்சர் பதில் 0
முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இன்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தம் செய்வதற்கான காலம் எழுந்துள்ளதாக கூறிய அமைச்சர், இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு