திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி 0
புல்மோட்டை – அரிசிமலை பகுதியில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை அபரிக்கும் முயற்சியில் அங்குள்ள பனாமுரே திலகவங்ச என்ற தேரர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (22) குறித்த தேரர், அவரது சகோதரருடன் அந்த பிரேதசத்திற்குச் சென்று, டோசர் இயந்திரங்களைக் கொண்டு காணிகளை அபரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு அட்டகாசம் செய்துள்ளார். இதன்போது