பயங்கரவாத தடைச் சட்டம் கைவிடப் படலாம் அல்லது திருத்தப்படலாம்: ‘அரப் நியூஸ்’க்கு நிநீதியமைச்சர் தெரிவிப்பு 0
நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம் என நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்தார். சவூதி அரேபியாவின் ‘அரப்’ நியூஸ் க்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “இந்த சட்டத்தினை இல்லாமல் செய்வதாக கடந்த அரசாங்கம் வாக்குறுதியளித்தது. எனினும்