இஸ்லாமிய கட்சியின் ஆதரவில், இஸ்ரேலில் அமைகிறது புதிய கூட்டணி அரசாங்கம்: 08 கட்சிகள் கைகோர்ப்பு 0
அரபு இஸ்லாமிய கட்சியொன்றின் ஆதரவுடன் இஸ்ரேலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து அரசாங்கமொன்றினை அமைக்கும் சாத்தியமொன்று ஏற்பட்டுள்ளது. ‘ராம்’ (RA’AM) எனப்படும் இஸ்லாமியவாதக் கட்சி (Islamist party) உட்பட எதிர்க்கட்சிகள் இணைந்து, இஸ்ரேலில் அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளது. மன்சூர் அப்பாஸ் என்பவரைத் தலைவராகக் கொண்ட மேற்படி இஸ்லாமியவாதக் கட்சிக்கு, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 04 உறுப்பினர்கள் உள்ளனர். அரசாங்கம் அமைப்பதற்கு