புலிகளால் 33 பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட அரந்தலாவ படுகொலை தொடர்பில் விசாரணை ஆரம்பம்: உச்ச நீதிமன்றுக்கு விளக்கமளிப்பு 0
அரந்தலாவ பிரதேசத்தில் 1987ஆம் ஆண்டு பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில், இன்று உச்ச நீதிமன்றில் சட்ட மா அதிபர் திணைக்களம் விளக்கமளித்தது. அரந்தலாவ படுகொலையின் போது படுகாயமடைந்த அந்துல்பத்த புத்தசார தேரர், கடந்த வருடம் உச்ச நீதிமன்றில் அடிப்படை