அரச அதிகாரிகளை எம்.பிகள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு: தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் 0
உயர் பதவிகளை வகிக்கும் அரச அதிகாரிகளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருவது தொடர்பில் எழுந்துள்ள கவலைகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு – சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கொண்டு வந்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய சபாநாயகர்; உயர் பதவிகளை வகிக்கும் அரச உத்தியோகத்தர்களை எந்தவித அடிப்படையும் இன்றியும், பல்வேறு சந்தர்ப்பங்களில்