07 நிறுவனங்களிலுள்ள அரச பங்குகளை விலக்கிக் கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் 0
ஏழு (07) நிறுவனங்களிலுள்ள அரசுக்கு சொந்தமான பங்குகளை விலக்கிக் கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிடெட் உட்பட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட் ஸ்ரீலங்கா டெலிகொம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் கேன்வின் ஹோட்டிங் (Canwill Holdings Pvt) லிமிடெட், (கிராண்ட் ஹையாட் ஹோட்டல்) ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட், (ஹில்டன்