தொலைபேசி அழைப்பில் தன்னைக் காப்பாற்றுமாறு நாமல் அழுதார்: அமைச்சர் நிமல் சொல்லும் புதிய தகவல் 0
அரகலய மக்கள் போராட்டம் நடைபெற்ற போது – தம்மைக் காப்பாற்றுமாறு நாமல் கதறி அழுதார் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். அரகலய போராட்டம் நடைபெற்ற காலத்தில், அலரி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது, “என்னைக் காப்பாற்றுங்கள்” என தொலைபேசி ஊடாக நாமல் அழுது புலம்பினார் என அவர்