அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டு செல்வேன்; கி.மா. தவிசாளர் உறுதி 0
– வி. சுகிர்தகுமார் – அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும் என கிழக்கு மாகாணசபை தவிசாளர் ஏ.பி. சந்திரதாச கலப்பதி உறுதியளித்தார். அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பினருக்கும் கிழக்கு மாகாணசபை சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலையடிவேம்பு கலாசார