கடலில் எரியும் கப்பல், வெடித்துச் சிதறும் அபாயம்; முன்னாயத்த நடவடிக்கை குறித்து அம்பாறை மாவட்ட செயலகம் அறிவுறுத்தல் 0
அம்பாறை மாவட்டம் – சங்கமன் கந்தை கடற்பகுதியில் தீப்பிடித்து எரியும் மசகு எண்ணெய் கப்பல், வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதாக அம்பாறை மாவட்ட செயலகம் பொதுமக்களை எச்சரித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. ‘மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் தீ விபத்துக்கான அவசரகால முன்னாயத்த செயற்பாடுகள்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், குறித்த கப்பல் வெடிக்கும் பட்சத்தில்